
முதல்வர் ஸ்டாலின் தி.க உட்பட யாரையும் நம்ப மாட்டார் | Chanakyaa Article
முதல்வர் ஸ்டாலினை பொறுத்தவரை, காங்கிரஸ் – மதிமுக – கம்யூனிஸ்ட்கள் – விசிகே என யாரையும் நம்ப மாட்டார். ஏன் தி.க உட்பட! காரணம், இவர்கள் எல்லோருமே அதிமுகவோடு இருந்து, செல்வி.ஜெயலலிதாவை போற்றியவர்கள்.