Ask Pandey / பாண்டேவிடம் கேளுங்கள்

Remaining Characters 200

Kirubakaran Mani
Kirubakaran Mani 10 days ago

Sir this year 2025 tnpsc group4 vacancy very low sir so please support to increase vacancy 10k sir. Your videos also watch in tnpsc board member mr raj . So kindly request to increase vacancy video si

Saravanan Ramaiya
Saravanan Ramaiya 18 days ago

தீமுக அரசு மாதம் 2000 கோடி மகளிர் உதவி தொகை தருகிறது? அதில் சென்னையில் 2000 பொது கழிப்பறை கட்டியிருக்கலாம் மகளிர் பயன்பாட்டிற்க்கு, அடுத்த மாதம், திருச்சி, கோவை என்று கட்டியிருக்கலாம். கட்டமைப்ப தேவை

SRIKANTH MURUGAN
SRIKANTH MURUGAN 1 month ago

ஐயா வணக்கம்
கட்சி கூட்டங்களில் ட்ரோன் உதவியுடன் தண்ணீர் தெளித்து வெப்பத்தை குறைத்து காற்றோட்டத்தை ஏற்படுத்தும் முறை செயல்படுத்தலாமே

UPPILIAPPAN K
UPPILIAPPAN K 2 months ago

இப்போது எல்லாம் interview செய்பவர் கேள்வி கேட்டு அதற்கு நீங்கள் பதில் சொல்லி முடிப்பதற்குள் குறுக்கீடு செய்து உங்களை பேசவிடாமல் செய்கிறார்களே அது ஏன்?வெகு ,நீங்கள், ஹரி (தந்தி டிவி) அப்படி அல்ல

Selvaraj Raman
Selvaraj Raman 2 months ago

https://youtu.be/-pYFvHwUqP0?si=-LOW4JxOM6WlN89_

*Mockery for Mandirs, Mercy for Others

When Justice Wears a Crooked Halo*

There is a new style in India’s higher judiciary: a public posture of prof

Silambarasan
Silambarasan 2 months ago

சார் வணக்கம் நான் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சிலம்பரசன். தங்களது சாணக்யா சேனலில் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் .தங்களை ஈரோடு புத்தகத் திருவிழாவில் சந்தித்துள்ளேன்.

THAVA RAMKUMAR V
THAVA RAMKUMAR V 3 months ago

வணக்கம் சார்
ரஷ்ய எண்ணையை இந்தியாவில் சில தனியார் நிறுவனங்கள் தான் வாங்குகின்றன... அவர்களுக்குத் தான் லாபம். இதனால் இந்தியக் குடிமக்களுக்கு எவ்வித லாபமும் இல்லை என்ற குற்றச்சாட்டில் உண்மை உள்ளதா?

Pragadeesh
Pragadeesh 4 months ago

வணக்கம் அண்ணா, மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்திவிட்டது tnpsc.தங்களின் உரத்த குரலை டிஎன்பிஎஸ்சி க்கு கண்டனம் தெரிவித்து video போடுங்கள் அண்ணா.?

Pragadeesh
Pragadeesh 4 months ago

வணக்கம் அண்ணா, என்னைப் போன்ற கிராமப்புற தமிழ் மாணவர்கள் அரசு பணிக்கு வரக்கூடாது என்று வேண்டுமென்றே திட்டமிட்டு கேள்விகளை தேர்ந்தெடுத்துள்ளது டிஎன்பிஎஸ்சி..

Pragadeesh
Pragadeesh 4 months ago

வணக்கம் அண்ணா,கடுமையாக நம்பிக்கையோடு படித்த என்னைப் போன்றோருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தமிழ் தமிழ் என்று கூறிவிட்டு தமிழ் வினாக்களில் பெரும் இடியை இறக்கியது tnpsc. டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் முட்டாள்கள்??

Show more