Up next

🔴LIVE : Rangaraj Pandey interview on Tamilnadu Law and order | BSP | Armstrong | TN Government

425 Views· 07/07/24
சாணக்யா
சாணக்யா
217 Subscribers
217
In others

#Chanakyaa #rangarajpandeyinterview #armstrong #bsp #stalin #tngovernment #chennai #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel

சாணக்யா!

அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.


A Tamil media channel focusing on ,

Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.

Connect with Chanakyaa:

SUBSCRIBE US to get the latest news updates: https://www.youtube.com/Chanakyaa

Visit Chanakyaa Website -https://chanakyaa.in/

Like Chanakyaa on Facebook - https://www.facebook.com/chanakyaaonline/

Follow Chanakyaa on Twitter - https://twitter.com/ChanakyaaTv

Follow Chanakyaa on Instagram - https://www.instagram.com/chanakyaa_tv/?hl=en

Android App - https://play.google.com/store/....apps/details?id=com.

Show more

 3 Comments sort   Sort By


Navaneethakrishnan Kannan

என் மனதை அதிகம் பாதித்த வீடியோ ங்க

0    0 Reply
Navaneethakrishnan Kannan

மேற்படி வீடியோவில் கூறிய விஷயங்கள்
காவல்துறையை திட்டமிட்டே படுகுழியில் தள்ளியதா? தேசநலனில் கவனம் இல்லாத திராவிடம்
காவல்துறை சுயபரிசோதனை செய்து ஒழுங்கமைத்தல் காலத்தின் கட்டாயம்.
காவல்துறை பணியாளர்களுக்குள்ளே நற்பலனுக்கு எதிரான சொல்பேச்சு கேளாமை அதிகரித்துள்ளது

0    0 Reply
Navaneethakrishnan Kannan

காவல்துறை பற்றி மக்கள் விமர்சிக்கும் சூழல் வரவே கூடாது.
காவல்துறையின் வாய்மை, ஒழுக்கம், புத்திக்கூர்மை யாரும் குறை சொல்லாத அளவில் இருக்கவேண்டும்.
தற்க்காலத்தில் காவல்துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குற்றவாளிகளுக்கு குளிர்விட்டாப்போல் இருக்கிறது.
படிச்சவங்க நேர்மையா நல்லமுறையில நாட்ட பாத்துக்குவீங்கனு தான் காவல்துறைய நம்பி இருக்கோம்
ஒவ்வொரு காவல்துறை பணியாளரும் கவனிக்க வேண்டிய வார்த்தைகள்
இதவிட டீசண்ட் ஆ யாரும் பேச முடியாது.
காவல்துறை மீது விமர்சனம் னு வரும்போது உங்க சம்பள காசு எல்லாமே தென்டம் னு சொல்ல வேண்டிவரும்.

0    0 Reply
Show more

Up next