🔴இந்து மக்கள் கட்சியின் சூரசம்ஹாரம் மாநாடு | surasamhara conference | Arjun sampath
1
0
268 Views·
21/07/24
🔴இந்து மக்கள் கட்சியின் சூரசம்ஹாரம் மாநாடு |
Show more
உருது மொழி ஓர் அந்நிய மொழி அதாவது அயல்நாட்டு மொழி
சமஸ்கிருதம் நம் பாரத மொழி அதாவது நம் சகோதர மொழி
பெரும்பாண்மை மக்களான இந்து மக்கள்,
சிறுபாண்மை மக்கள் வீட்டுக்கதவை தட்டி மதமாற்றத்தில் ஈடுபட எவ்வளவு நேரம் ஆகும்.
அடிப்படை உரிமை அனைவருக்கும் சமமானதே
பொருத்து போவது யார், சட்டஒழுங்கை கெடுக்க முயற்சிப்பது யார், என்று சரியாக அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் அரசு.
இந்து மக்களிடம் இருக்கும் சகிப்புத்தன்மை வேறு எவருக்கும் கிடையாது.
இந்து மக்கள் மீதான முதல் தாக்குதலை புறந்தள்ளி
இந்து மக்களின் எதிர் தாக்குதலையே பெரிது படுத்தும் ஊடகமும் அரசாங்கமும் சற்று சிந்திக்க வேண்டும்.