சாணக்யா SSPL டிரஸ்ட் நடத்திய தேர்தல் விழிப்புணர்வு வாசகம் எழுதும் போட்டியில் வென்று, 2 லட்சம் ரூபாய் பரிசுகளை பகிர்ந்து கொள்பவர்களும், அவர்கள் எழுதிய ..

சாணக்யா  avatar   
சாணக்யா
சாணக்யா SSPL டிரஸ்ட் நடத்திய தேர்தல் விழிப்புணர்வு வாசகம் எழுதும் போட்டியில் வென்று, 2 லட்சம் ரூபாய் பரிசுகளை பகிர்ந்து கொள்பவர்களும், அவர்கள் எழுதிய வாசகங்களும்..

சாணக்யா SSPL டிரஸ்ட் நடத்திய தேர்தல் விழிப்புணர்வு வாசகம் எழுதும் போட்டியில் வென்று, 2 லட்சம் ரூபாய் பரிசுகளை பகிர்ந்து கொள்பவர்களும், அவர்கள் எழுதிய வாசகங்களும்

ABISHA - CONSOLATION

வாயால வசவு பாடாம
ஓட்டால சூடு போடு மேன்

---------------
SUBIKSHA ASHIKAN - CONSOLATION

வளர்ச்சிக்கு வித்திட‌ வாக்கிடு
வாக்கை வித்திட‌‌ முனையாதே

--------------
ABINAYA PANDIAN, JJ COLLEGE - CONSOLATION

வாக்குக்குக் காசு
வாங்குவதற்கு கூசு

--------------------
RAHUL, SHRI BHAVANI COLLEGE OF ARTS AND SCIENCE - CONSOLATION

ஓட்டு போட காசு வேணுமா?
அறிவு இருந்தா இப்படி தோணுமா?

---------------
KARTHIKEYAN, NANO TECHNOLOGY, SHASTRA UNIVERSITY - CONSOLATION

நாடு வளர்ச்சியில் செல்லணும்
நோட்டுக்கு நோ சொல்லணும்

----------------
HARIRAJ, SRIMAD ANDAVAR COLLEGE, Srirangam - CONSOLATION

Cash can't buy integrity! Your ballot is not a commodity!

----------------------
ARUL KUMAR - CONSOLATION

வேணாமுங்க நோட்டு; இது எங்களோட ஓட்டு
சொல்லாதீங்க சாக்கு; வேணும் 100% வாக்கு

----------------------
SOWNDHARYA, VIVEKANANDHA COLLEGE FOR WOMEN - CONSOLATION

Value your ballot, Not your wallet: 100% vote, No cash in sight!

------------------
NITHYASHRI, MADRASS UNIVERSITY - CONSOLATION

USE ALL YOUR MIGHT TO EXERCISE YOUR RIGHT

---------------------
ADAM, PhD RESEARCH SCHOLAR, ANNA UNIVERSITY - CONSOLATION

ஆட்காட்டி விரலின் மை
ஜனநாயகத்தின் வலிமை

---------------
JAYASITRA, STANDARD FIREWORKS COLLEGE - III PRIZE

காசு வாங்காத ஓட்டுக்கு
Boss நீ தான் நாட்டுக்கு.

ஓட்டுக்குமா கையூட்டு? - அப்புறம்
உரிமைக்கு வாய்ப்பூட்டு!


-----------------------------------
PRASANNA, SASTRA university, Tanjore - II PRIZE

உன் ஓட்டு உன் உரிமை
பணம் வாங்கினால் நீ அடிமை

--------------------
AMIRTHAVARSHINI, SRI VENKATESWARA MEDICAL COLLEGE, I PRIZE

எப்பொருள் யார்யார் கொடுப்பினும் அப்பொருள்
வாங்காமல் வாக்களிப்பது அறிவு

அறிவுடையார் வாக்களிக்க அறிவார் அறிவிலார்
வாக்களிக்க செல்லா தவர்

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்வாக்காளனை
நேர்மையாளன் எனக்கேட்ட நாடு

பணம்இனிது பொருள்இனிது என்பதம் வாக்காளர்
வாக்கின் அருமை அறியாதவர்

------------------

No comments found